தமிழ்நாடு மீன்வளத்துறையில் 608 காலியிடங்கள் அறிவிப்பு - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..

வேலைவாய்ப்பு

தமிழக மீன்வளத்துறையில் காலியாக உள்ள 608 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • Share this:
  தமிழக மீன்வளத்துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ஆர்வமும் , தகுதியும் உடையவர்கள் அதற்கான அதிகாரபூர்வ பக்கத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பொருத்தி செய்து 19.02.2021-ம் தேதிக்குள்  அனுப்ப வேண்டும்.

  மீன்வளத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்  நிறுவனம் மீன்வளத்துறை


   

  பணி
  சாகர் மித்ரா ( Sagar Mitra )
  காலிப்பணியிடங்கள் 608
  தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்


   

  பணியிடம்
  தமிழ்நாடு
  வயது 35
  சம்பள விவரம் ரூ. 10,000 /-
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 06.02.2021


   

  விண்ணப்பிக்க கடைசி தேதி
  19.02.2021
  விண்ணப்ப கட்டணம் இல்லை (No Fees )
  கல்வித்தகுதி மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் (degree in
  Fisheries Science/Marine Biology/Zoology )

  அதிகாரபூர்வ வலைத்தளம்  https://www.fisheries.tn.gov.in/

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண மற்றும் விண்ணப்ப படிவத்தை பெற

  https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/PMMSY_Sagar_Mitra_Notifi_English_and_Tamil.pdf  

   
  Published by:Sankaravadivoo G
  First published: