JOB Alert : 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்... 50,000/-வரை அதிகபட்ச சம்பளம் - விண்ணப்பிக்க விவரம் இங்கே!

வேலைவாய்ப்பு

மீன்வளத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31/ 7 /2021

  • Share this:
    தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், திறமையும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.







































    நிறுவனம் தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை
    பணி அலுவலக உதவியாளர்
    காலிப்பணியிடங்கள் 05
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 06/07/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31/ 7 /2021
    சம்பள விவரம் ரூ. 15, 700 – 50,000/-
    விண்ணப்ப கட்டணம் No Fee


     

    அஞ்சல் முகவரி


     

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம்,
    ஒருங்கிணைந்த கால்நடைப்பராமரிப்பு,
    மீன்வளம் மற்றும் மீன்வர்
    நலத்துறை அலுவலக வளாகம்
    நந்தனம், சென்னை- 35.
    கல்வி தகுதி

    8th Pass

    மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

    வயது விவரம்


     

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.fisheries.tn.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  https://drive.google.com/file/d/1x-RDwR2QXjA44RjURxVbL2ofHP0o7Mox/view
    Published by:Sankaravadivoo G
    First published: