• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 தமிழ்நாடு மீன்வளத்துறை

தமிழ்நாடு மீன்வளத்துறை

தகுதியுள்ள நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை விளம்பரம் வெளியிட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ள படுகின்றார்கள்.

  • Share this:
    இந்திய மீன்வள அளவைத் தளம், சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள Fitter & Net Mender பணி இடத்திற்கான நேரடி நியமனம் செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    தகுதியுள்ள நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை விளம்பரம் வெளியிட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ள படுகின்றார்கள். மண்டல இயக்குனர், சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம், மீன்பிடி துறைமுக வளாகம், இராயபுரம், சென்னை – 600013

    வேலைக்கான விவரங்கள் : 















































    நிறுவனம் Department of Fisheries, Tamilnadu
    வேலையின் பெயர் Fitter & Net Mender
    காலிப்பணி இடங்கள் 04 காலிப்பணி இடங்கள்











    Fitter 01
    Net Mender 03

    தேர்ந்தெடுக்கும் முறை எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு (test/ interview)
    பணியிடம் Chennai
    வயது











    Fitter 18 to 30
    Net Mender 18 to 25

    விண்ணப்பிக்க கடைசி தேதி 06.11.2021
    கல்வி தகுதி

    10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    மீன்பிடி வலைகளை தயாரித்தல் மற்றும் சரி செய்தல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்


     

    முகவரி
    மண்டல இயக்குனர், சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம், மீன்பிடி துறைமுக வளாகம், இராயபுரம், சென்னை – 600013
    சம்பள விவரம்















    வேலையின் பெயர் சம்பள விவரம்
    Netmender ரூ.18,000 - ரூ.56,900
    Fitter ரூ.19,900 - ரூ.63,200

    விண்ணப்ப முறை offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய சான்றிதழ்கள்

    • SSLC /HSC/ Metriculationசான்றிதழ்கள்

    • பணி முன் அனுபவ சான்றிதழ்கள்

    • தகுதி வாய்ந்த அதிகாரம் உள்ளவர்களால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்கள்

    • விண்ணப்பத்தில் கூறப்பட்ட அனைத்து உரிமை கோரல்களையும் தகுந்த சான்றிதல்களால் நிரூபணமாக வேண்டும்


    அறிவிப்பு விவரம்


    அறிவிப்பு விவரம்


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: