Home /News /employment /

தமிழக மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 தமிழ்நாடு மீன்வளத்துறை

தமிழ்நாடு மீன்வளத்துறை

Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்,  Netmender and Fitter ஆகிய பணிகளுக்கு 09 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம்தமிழக மீன்வளத் துறை
    வேலையின் பெயர்அலுவலக உதவியாளர் , Netmender and Fitter
    காலிப்பணி இடங்கள்09 காலிப்பணி இடங்கள்
    பணியிடம்ராயபுரம், சென்னை
    தேர்ந்தெடுக்கும் முறைWritten test
    Interview
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி10.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி06.11.2021
    Office Assistant விண்ணப்பிக்க கடைசி தேதி10.11.2021
    விண்ணப்ப முறைOffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்No Fees
    இணையதள முகவரிhttps://www.fisheries.tn.gov.in/LatestNews
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரிமீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகம்,
    ஒருங்கிணைந்த கால்நடைபராமரிப்பு,
    மீன்வளம் மற்றும் மீனவர்
    நலத்துறை அலுவலக வளாகம்,
    நந்தனம்,சென்னை-35

    தமிழக மீன்வளத் துறை வேலைக்கான கல்வித் தகுதி























    வேலையின் பெயர்காலிப்பணி இடங்கள் கல்வித் தகுதி
    Netmender03SSLC with Knowledge of Making and mending of fishing gear
    Fitter01ITI
    Office Assistant058th with Knowledge of cycling

    தமிழக மீன்வளத் துறை வேலைக்கான சம்பள விவரம் மற்றும் வயது விவரம்























    வேலையின் பெயர்வயது விவரம்சம்பள விவரம்
    Netmender18 – 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.ரூ.18,000 – 56,900/-
    Fitter18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.ரூ.19,900 – 63,200/-
    Office Assistant18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.ரூ.15700-58000/-

    தமிழக மீன்வளத் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • விண்ணப்பதாரர்கள் Offline மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    • விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.

    • விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

    • உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து

    • சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்கள் இணைக்கவும் .

    • எதிர்கால பயன்பாட்டிற்காக நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    • கீழ்கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.


    முகவரி : மண்டல இயக்குனர், இந்திய மீன்வள ஆய்வு, மீன்பிடி துறைமுக வளாகம், ராயபுரம், சென்னை- 600013.

    Office Assistant பணிக்கான முகவரி – மீன்வள மற்றும் மீனவர் நல ஆணையர், ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு, மீன்வள அலுவலக வளாகம், நந்தனம், சென்னை – 35.



    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/OA_Post-Advertisement_-_Fisheries.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி