Job Alert : ரூ . 62000 வரை சம்பளம் ... தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் வேலை

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் வேலை

ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 02.09.2021 மாலை 5.45 மணி க்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும். அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

  • Share this:
    தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீன் வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீன்பிடித் துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 ஊர்தி ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 02.09.2021 மாலை 5.45 மணி வரை. மேலும் விவரங்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 





























































     

    பணி
    ஊர்தி ஓட்டுநர் (Driver)
    காலியிடங்கள் 02


     

    பணியிடம்
    தமிழ்நாடு
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 11.08.2021


     

    சம்பள விவரம்
    ரூ .19500-62000


     

    கல்வி தகுதி


    விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தமிழில் எழுத மற்றும் படிக்கத்தெரிந்திருக்க வேண்டும்.
    அனுபவம்

    இலகுரக ஊர்தி ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

    தானியங்கி மோட்டார் வாகன பழுது பணிமனையில் ஒரு வருடத்திற்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்பக்கட்டணம் கிடையாது
    வயது 18 முதல் 35 வயது உடையவராக இருக்க வேண்டும்.


     

    தேர்வு செய்யப்படும் முறை
    இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல்(interview) முறையில் தேர்வு செய்யப்படுவர்.
    விண்ணப்பிக்கும் முறை

    offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

    www.tnhealth.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி The Executive Engineer, Fishing Harbour Project Division, Integrated Animal Husbandry and Fisheries and Fishermen Welfare Department Office Complex, Nandanam, Chennai- 600 035
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 02.09.2021 மாலை 5.45 மணி

    மேலும் விவரங்கள் அறிய www.fisheries.tn.gov.in
    என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Advertisement_-_Filling_up_of_the_post_of_Driver.pdf
    என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

    • ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க பட்டிருக்க வேண்டும்

    • தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின் படி பணி நியமனம் செய்யப்படும் மற்றும் காலியிடங்கள் பகிர்மானம் அடிப்படையில் செய்யப்படும்

    • முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் தவறான விவரங்கள் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

    • விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப படவேண்டும் நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

    • ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும்.


     

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: