Home /News /employment /

மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையில் வேலை ... தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையில் வேலை ... தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் வேலை

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் வேலை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், மணிமுத்தாறு என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறையில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றதன.

    இது தொடர்பாக மாவட்ட செய்தி மக்களின் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், மீன்வளம் மற்றும் மீன்வளத்துறையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.

    தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், மணிமுத்தாறு என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் Tirunelveli Fisheries Department
    வேலையின் பெயர் Fisheries Assistant
    காலிப்பணி இடங்கள் 08
    பணியிடம் Tirunelveli, Tamilnadu
    வயது















    General 18-30 years
    (BC, BC(M), MBC 18-32 Years
    SC/ST Destitute widow 18-35 Years

    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 09.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2021
    கல்வி தகுதி தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். (Tamil Read & Write)
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    சம்பள விவரம் மாதம் ரூ.15900 – ரூ.50400/-
    விண்ணப்ப கட்டணம் No fees

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீச்சல், மீன்படி வலைப்பின்னல் , அறுந்த வலைகளை பின்னத் தெரிந்திருக்க வேண்டும். பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி