• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.40,000/- சம்பளம் ... தேர்வு இல்லா தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

Job Alert : ரூ.40,000/- சம்பளம் ... தேர்வு இல்லா தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலை

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலை

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 23.08.2021ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Share this:
    தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் IT Coordinator & Quality Consultant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் .

    வேலைக்கான விவரங்கள் :







































    பணியின் பெயர் IT Coordinator & Quality Consultant
    காலிப்பணியிடங்கள் 02
    தேர்வு செய்யப்படும் முறை Interview முறையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
    விண்ணப்பிக்கும் முறை தகுதி உள்ளவர்கள் வரும் 23.08.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
    வயது அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2021
    கல்வி தகுதி

     

    IT Coordinator – MCA/ BE /B.Tech தேர்ச்சியுடன் பணியில் ஒரு வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    District Quality Consultant – Hospital Administration/ Public Health/ Health Management பாடங்களில் PG டிகிரி தேர்ச்சியுடன் பணியில் 2 வருடங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.16,500/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம்
    விண்ணப்ப கட்டணம் No Fee

    குறிப்பு :  விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ / மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன

    விண்ணப்ப படிவங்கள் தூத்துக்குடி, கோவில்பட்டி துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், இணை இயக்குனர் நலப்பணிகள் தூத்துக்குடி மற்றும் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

    நிபந்தனைகள் :

    • இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது

    • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது

    • பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்


    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

    நிர்வாக செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்
    மாவட்ட நலவாழ்வு சங்கம்
    துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
    மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்
    தூத்துக்குடி - 628002

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு


    அதிகாரப்பூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: