Job Alert : மாத சம்பளம் ரூ.21,000/- குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - விண்ணப்பிக்க இன்னும் 4 நாள் தான் இருக்கு

வரும் 26ம் தேதி மாலைக்குள் இந்த வேலைக்காக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இன்னும் 4 நாட்களே உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வரும் 26ம் தேதி மாலைக்குள் இந்த வேலைக்காக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இன்னும் 4 நாட்களே உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
    சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் காலியாக உள்ள 02 பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.















































    நிறுவனம் சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
    பணி பாதுகாப்பு அலுவலர்‌ மற்றும்‌ ஆற்றுப்படுத்துநர்‌


     

    விண்ணப்பிக்கும் முறை
    Offline


     

    காலிப்பணியிடங்கள்


    02

    பாதுகாப்பு அலுவலர்‌ – 01

    ஆற்றுப்படுத்துநர்‌ – 01
     தேர்வு செய்யப்படும் முறை  நேர்காணல் இல்லாமல் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர்.
     வயது

    பாதுகாப்பு அலுவலர்‌ – 62 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    ஆற்றுப்படுத்துநர்‌ – 40
    விண்ணப்பிக்க கடைசி தேதி 26.07.2021 இன்னும் 4 நாள் தான் இருக்கு
    கல்வி தகுதி

    பாதுகாப்பு அலுவலர்‌ – இளங்கலை / முதுகலை பட்டதாரி (10, +2, +3 மாதிரி) உளவியல்‌ சமூகப்பணி ,/ சமூகவியல்களின்‌ வழிகாட்டுதல்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நல குற்றவியல்‌ கல்வி ஆகிய கல்வியில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ பட்டம்‌

    குழந்தை சார்ந்த பணியில்‌ 3 வருடங்கள்‌ முன்அனுபவம்‌ பெற்றவராகவும்‌, 40 வயதிற்கு உட்பட்டவராகவும்‌ இருக்க வேண்டும்‌.
    குருப்‌-B அல்லது அதற்குமேல்‌ பணி செய்திருக்க வேண்டும்‌.

    ஆற்றுப்படுத்துநர்‌ –

    இளங்கலை / முதுகலை பட்டதாரி (10, +2, +3 மாதிரி) உளவியல்‌, / சமூகப்பணி , / சமூகவியல்களின்‌ வழிகாட்டுதல்‌ மற்றும்‌ ஆற்றுப்படுத்துதலில்‌ பட்டம்‌

    குழந்தை சார்ந்த பணியில்‌ 2 வருடங்கள்‌ முன்அனுபவம்‌


     

    சம்பள விவரம்
    பாதுகாப்பு அலுவலர்‌ – ரூ.21,000/-
    ஆற்றுப்படுத்துநர்‌ – ரூ.14,000/-
    விண்ணப்ப கட்டணம் No Fee
    முகவரி  விண்ணப்பங்கள்‌ அனுப்பவேண்டிய முகவரி
    மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌,
    மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌,
    9771-1 பெரியார்‌ நகர்‌, முதல்‌ தெரு,
    அனைத்து மகளிர்‌ காவல்‌ நிலையம்‌ எதிரில்‌,
    திருப்பத்தூர்‌ சாலை,
    சிவகங்கை – 630561.



     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2021/07/2021071286.pdf

     
    Published by:Sankaravadivoo G
    First published: