நிறுவனம் | மாற்றுத்திறனாளிகள் நலவாரிய ஆணையம் |
வேலையின் பெயர் | Skilled Assistant Grade-II |
விளம்பர எண் | ROC.No.8253/Advt.4/2021 |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 07 காலிப்பணி இடங்கள் |
வயது விவரம் | பொதுப்பிரிவினர் 32, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், பிசி, எம்பிசி பிரிவினர்களுக்கு 2 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. |
கல்வித்தகுதி | பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பணி சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
சம்பள விவரம் | மாதம் ரூ.19,500 - 71,900 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 27.10.2021. |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.11.2021 |
விண்ணப்ப முறை | www.scd.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி | The State Commissioner, Commissionerate for the Welfare of Differently Abled, Lady Willington College Campus, No.5, Kamarajar Salai, Chennai - 05 |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy