Job Alert : தேர்வு இல்லை... திருவாரூர் மாவட்ட காலெக்ட்டர் ஆபிசில் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

காலெக்ட்டர் ஆபிஸ் வேலை

திருவாரூர் மாவட்ட காலெக்ட்டர் ஆபிசில் வெளியாகி உள்ள கலிப்பாணியிட அறிவிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2021

  • Share this:
    திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள்











































    பணியின் பெயர் Chair person, Members
    காலிப்பணியிடங்கள் Various
    பணியிடம் திருவாரூர்
    விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Depends on Merit & Experience


     

    வயது
    35 - 65
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2021
    கல்வி தகுதி Degree in child psychology / psychiatry / law / social work / sociology / human development
    சம்பள விவரம் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. (தோராயமாக ரூ.20,000/-)
    விண்ணப்ப கட்டணம் No Fees

    காலெக்ட்டர் ஆபிஸ் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • விண்ணப்பிப்பவர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://tiruvarur.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2021/07/2021072635.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: