திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

News 18

திருவண்ணாமலை  மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Share this:
திருவண்ணாமலை  மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள் 80
சம்பளம் ரூ.35,400 – 1,12,400
கல்வித்தகுதி Civil Engineering பிரிவில் டிப்ளமோ
வயதுவரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி

 

மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

இரண்டாவது தளம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்,

வேங்கிக்கால்,

திருவண்ணாமலை – 606 604
விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப்படிவம்:  

https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/11/2020110958.pdf
Published by:Sankaravadivoo G
First published: