Job Alert : திருப்பூரில் பல் அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

திருப்பூரில் அரசு வேலை

இந்த வேலைக்கு விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 04.08.2021. விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

  • Share this:
    திருப்பூர் மாவட்டத்தில் Dental surgeon பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அரசு அதிகாரப்பூர்வ https://tiruppur.nic.in/ இணையதள பக்கத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள்











































    பணியின் பெயர் Dental surgeon
    காலிப்பணியிடங்கள் Various


     

    பணியிடம்


     

    திருப்பூர்


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆப்லைன் (Offline )


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி 04.08.2021
    வயது அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.


     

    சம்பள விவரம்
    அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. (தோராயமாக ரூ .30,000/-permonth)
    விண்ணப்ப கட்டணம் No Fee
    கல்வி தகுதி BDS

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://tiruppur.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://tiruppur.nic.in/notice/application-for-appointment-of-dental-surgeon-on-contract-basis-in-phcs-ghs/

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: