Home /News /employment /

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலை... விண்ணப்பிக்க 4ம் தேதி கடைசி நாள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலை... விண்ணப்பிக்க 4ம் தேதி கடைசி நாள்


திருநெல்வேலி மாவட்டத்தில் வேலை

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலை

விண்ணப்பங்கள் https://tirunelveli.nic.in/ என்ற திருநெல்வேலி மாவட்ட இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம் , பி4/107, சுப்ரமணிய புறம் தெரு , வ.உ.சி மைதானம் எதிரில் , திருவனந்த புறம் பாளையங்கோட்டை ரோடு , பாளையங்கோட்டை , திருநெல்வேலி - 627 002 என்ற முகவரிக்கு 04.01.2022 க்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
    திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில் பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஒன் ஸ்டாப் சென்டர் துவங்கப்பட உள்ளது. அதில் சுழற்சி முறையில் பணிபுரிய மூத்த ஆலோசகர் - 1 நபர் , வழக்கு பணியாளர் - 2 நபர்கள் , வழக்கு பணியாளர் 2 நபர்கள் , காவலர் / ஓட்டுநர் - 1 நபர் , மற்றும் பல்நோக்கு உதவியாளர் - 2 நபர்கள் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பங்கள் https://tirunelveli.nic.in/ என்ற திருநெல்வேலி மாவட்ட இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம் , பி4/107, சுப்ரமணிய புறம் தெரு , வ.உ.சி மைதானம் எதிரில் , திருவனந்த புறம் பாளையங்கோட்டை ரோடு , பாளையங்கோட்டை , திருநெல்வேலி - 627 002 என்ற முகவரிக்கு 04.01.2022 க்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் Department of Social Welfare – Tirunelveli
    வேலையின் பெயர் மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர், பாதுகாப்பு காவலர்/ஓட்டுனர்
    வேலை வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 08 காலிப்பணி இடங்கள்
    வேலை இடம் திருநெல்வேலி, தமிழ்நாடு
    கல்வித்தகுதி 10th/ 12th/ Degree/ Master Degree
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 24.12.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2022
    விண்ணப்ப முறை Offline
    விண்ணப்ப கட்டணம் No Fees
    இணையதள முகவரி https://tirunelveli.nic.in/

    நிபந்தனைகள் :

    • பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

    • திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்

    • 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.


    தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

    மாவட்ட சமூக நல அலுவலகம் ,
    பி4/107, சுப்பிரமணியம் தெரு ,
    வ.உ.சி மைதானம் எதிரில், திருவனந்த புறம் ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627 002

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2021/12/2021122465.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்ப படிவம் பெற

    https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2021/12/2021122465.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி