Job Alert : விண்ணப்பக் கட்டணம் இல்லை... காலெக்ட்டர் ஆபிசில் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்பு

கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள Chair person, Members பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 13.08.2021

  • Share this:
    திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டின் பெருநகரங்களுள் ஒன்றாகும். இந்நகரம் தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். இந்த நகரம் தென்னிந்தியாவின் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும்.

    இங்கு உள்ள கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள Chair person, Members பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்க இதர விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    வேலைக்கான விவரங்கள்











































    பணியின் பெயர் Chair person, Members
    காலிப்பணியிடங்கள் Various
    பணியிடம் திருச்சிராப்பள்ளி


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆப்லைன் (Offline )


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Depends on Merit & Experience
    வயது 35 to 65 years
    விண்ணப்பிக்க கடைசி தேதி 13.08.2021


     

    கல்வி தகுதி
    Degree in child psychology / psychiatry / law / social work / sociology / human development


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee
    சம்பள விவரம் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. (தோராயமாக ரூ .20,000/-permonth)

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://tiruchirappalli.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://tiruchirappalli.nic.in/notice/application-for-the-position-as-chair-person-member-of-child-welfare-committee/

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: