தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் Marketing Executive பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 07.11.2021 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். விருப்பம் உடையவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
அறிவிப்பு எண் : NOTIFICATION NO.2/TIIC/2021
நிறுவனம் : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC )
வேலையின் பெயர் : Marketing Executive பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலிப்பணி இடங்கள் : Marketing Executive பணிக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது : குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 33 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 24.10.2021ம் தேதி முதல் விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.11.2021 தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி தகுதி : விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம் : அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்
விண்ணப்ப முறை : ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : (No fees ) விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவை இல்லை
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண
http://www.tiic.co.in/mktg_recruitment/Dashboard.aspx இந்த லிங்கில் சென்று காணவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.