• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2021

  • Share this:
    தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் என்பது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு தற்போது காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 17 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

    விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ PG Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 















































    நிறுவனம் TIDCO
    வேலையின் பெயர் Vice President, Associate Vice President & Senior Associate
    காலிப்பணி இடங்கள் 17 காலிப்பணி இடங்கள்















    Vice President 05 பணியிடங்கள்
    Associate Vice President 06 பணியிடங்கள்
    Senior Associate 06 பணியிடங்கள்

    பணியிடம் தமிழ்நாடு (Tamilnadu)
    தேர்ந்தெடுக்கும் முறை ( Exam ,Interview )எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது Vice President (துணை தலைவர் ) – 45 வயது
    Associate Vice President (இணை துணை தலைவர் ) – 35 வயது
    Senior Associate (மூத்த இணையாளர் ) – 28 வயது
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2021
    கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ PG Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை  ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் தேவை இல்லை

    இணையதள முகவரி https://careers.tidco.com/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://careers.tidco.com/doc/Recruitment%20Advertisement.pdf

    https://careers.tidco.com/doc/Detailed%20Notification%20Sector%20Experts.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    TIDCO ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?

    • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள career/recruitment என்பதை கிளிக் செய்யவும்.

    • அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படித்து விவரத்தை சரி பார்க்கவும்.

    • அனைத்து விவரங்களையும் பிழையின்றி நிரப்பவும்.

    • இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: