COVID-19 Recruitment : ரூ.60,000/- சம்பளம்.. அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்பு

திங்கள் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 31/05/2021

  • Share this:
    தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கீழ்கண்ட பதவியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 31.05/2021 திங்கள் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்பு விவரங்கள் : 











































    நிறுவனம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை ( Thoothukudi Government Hospital )
    பணி மருத்துவ அலுவலர் ( Medical Officer )
    காலிப்பணியிடங்கள் 60
    பணியிடம் தூத்துக்குடி, தமிழ்நாடு


     

    தேர்வு செய்யப்படும் முறை
    நேர்காணல்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 20/05/2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    31/05/2021
    கல்வி தகுதி MBBS
    சம்பள விவரம் மாதம் ரூ.60,000/-
    விண்ணப்ப கட்டணம் இல்லை

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://thoothukudi.nic.in/

    வேலைக்கு விண்ணப்பிக்க நிபந்தனைகள் :

    • மேற்கண்ட பணி தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் கிடையாது.

    • பணியில் சேருவதற்கான சுய விவர ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

    • பணிக்காலம் 6 மாதம் மட்டுமே

    • அசல் மற்றும் சான்றொப்பமிட்ட ஒளிநகல் ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முகவரியில் நேர்காணல் நாளில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    தேவையான ஆவணங்கள்

    • SSLC Marksheet

    • MBBS Degree Certificate

    • Tamilnadu Medical Council Registration Certificate

    • CRRI Certificate

    • Recent Passport Size photo


    நேர்காணல் நடைபெறும் இடம்

    அரசு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ,தூத்துக்குடி



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: