• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : 8ம் வகுப்பு தேர்ச்சி,ரூ.50000/- வரை சம்பளம் ... மீனவர் நலத்துறையில் காலிப்பணியிடம் அறிவிப்பு

Job Alert : 8ம் வகுப்பு தேர்ச்சி,ரூ.50000/- வரை சம்பளம் ... மீனவர் நலத்துறையில் காலிப்பணியிடம் அறிவிப்பு

 மீனவர் நலத்துறையில் காலிப்பணியிடம்

மீனவர் நலத்துறையில் காலிப்பணியிடம்

அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

  • Share this:
    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்படவுள்ளது.

    அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2021ம் தேதி படி கணக்கிடப்படும்.

    வேலைக்கான விவரங்கள் : 















































    நிறுவனம் Thoothukudi Fishermen Welfare Department Recruitment 2021
    மொத்த காலியிடங்கள் 02
    வேலையின் பெயர் Office Assistant Post
    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    வயது 18 to 35
    சம்பள விவரம் ரூ.15700/- to ரூ.50000/-
    விண்ணப்பிக்கும் முறை Offline
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 23.08.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2021


     

    விண்ணப்ப கட்டணம்
    விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
    கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ வலைத்தளம் https://thoothukudi.nic.in/ இந்த லிங்கில் சென்று பார்க்கவும்

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2021/08/2021082326.pdf இந்த லிங்கில் சென்று பார்க்கவும்

    மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பங்களை நேரில் சென்று பெற்று உரிய நகல் விண்ணப்பங்கள் கீழ்கண்ட முகவரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் (மண்டலம்) , 166, வடக்கு கடற்கரை சாலை, திரேஸ்புறம், தூத்துக்குடி - 628001 தொலைபேசி எண்: 0461-2320673 என்ற முகவரியில் சமர்ப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கபடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: