ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

திருவாரூர் மக்களே உங்கள் ஊரில் உள்ள வேலைவாய்ப்பு செய்தி..!

திருவாரூர் மக்களே உங்கள் ஊரில் உள்ள வேலைவாய்ப்பு செய்தி..!

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

திருவாரூரில் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிகமான வேலைவாய்ப்புகள் விவரம் இதோ..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் ( HWS – HSC) உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக  பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  பணியின் பெயர் :  இடைநிலை சுகாதார பணியாளர்

  காலிப்பணியிடங்கள் : 106

  வயது வரம்பு : 50 வயது வரை

  தகுதி :செவிலியர் பட்டய படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்.

  விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்ப படிவங்கள் தேசிய நலவாழ்வு குழும ( https://nhm.tn.gov.in/en) வலைத்தளத்தில் வேலைவாய்ப்பு (Career Section) பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  இந்த லிங்கில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

  விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம்,துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர்  சுகாதாரப் பணிகள் அலுவலகம்,நெட்டி வேலைக்காரத் தெரு, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவணங்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலக்கத்தில் 15-12-2021 அன்று மாலை 5 மணிக்குள் சம்ர்ப்பிக்கப்பட வேண்டும்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Job Vacancy, Nurse job, Recruitment, Thiruvarur