• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் வேலை

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் வேலை

அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய கல்வித் தகுதி உடையவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப் படுகின்றது.

  • Share this:
    அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



































    நிறுவனம் Thanjavur Govt Medical College
    வேலையின் பெயர் ED Secretary, Trauma Registry Assistants, OT Technician
    காலிப்பணி இடங்கள் 05 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் தஞ்சாவூர் - தமிழ்நாடு
    விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி 31.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2021
    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி முதல்வர், அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர்
    இணையதள முகவரி https://thanjavur.nic.in/ 

    அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி


    அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேலைக்கான காலிப்பணியிட விவரம் : 



















    வேலையின் பெயர் காலிப்பணியிட விவரம்
    Emergency Department (ED) Secretary 01
    Trauma Registry Assistants 02
    OT Technician 02

    அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேலைக்கு விண்ணப்பிக்க சம்பள விவரம் : 



















    வேலையின் பெயர் சம்பள விவரம்
    Emergency Department (ED) Secretary ரூ. 20,000/-
    Trauma Registry Assistants ரூ. 10,000/-
    OT Technician ரூ. 15,000/-

    அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

    • career/recruitment என்பதை க்ளிக் செய்யவும்.

    • அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும்.

    • அனைத்து விவரங்களையும் பிழையின்றி நிரப்பவும்.

    • இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை அனுப்பவும்.


    மேற்கண்ட பணியிடங்கள் 11 மாதங்களுக்கு மட்டும் முற்றிலும் தாற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட உள்ளது. இப்பணியிடங்களை பணி வரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது என்பது தெரிவிக்கப்படுகின்றது. உரிய கல்வித் தகுதி உடையவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப் படுகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: