• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.30,000/- வரை சம்பளம்.. தென்காசி சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Job Alert : ரூ.30,000/- வரை சம்பளம்.. தென்காசி சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தென்காசி சமூக நல அலுவலகம்

தென்காசி சமூக நல அலுவலகம்

தென்காசி சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி புரிய விண்ணப்பிக்க கடைசி தேதி 10 /09/ 2021.

  • Share this:
    தென்காசி சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி புரிய காலிப்பணியிட அறிவிப்பு அதன் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள்: 



























































    நிறுவனம் தென்காசி சமூக நல அலுவலகம் – Tenkasi Social Welfare Office
    வேலையின் பெயர் multi purpost helper, Security Guard/Driver, IT Staff & Counsellor
    வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
    காலிப்பணி இடங்கள் 07
    பணியிடம் Tenkasi
    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    வயது Not Mentioned
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 30/08/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10 /09/ 2021
    கல்வி தகுதி Post Graduate, Bachelor Degree, Work Experience, Driving Knowledge, Cooking Knowledge
    சம்பள விவரம் ரூ.6,400 - ரூ.30,000/-
    விண்ணப்ப முறை ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    முகவரி District Social Welfare Office,
    Tenkasi-627811
    விண்ணப்ப கட்டணம் இல்லை

    அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    அதிகாரபூர்வ வலைதள பக்கம் https://tenkasi.nic.in/notice_category/recruitment/

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2021/08/2021083043.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: