ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தேர்வு கிடையாது : மதுரை காமராஜர் பல்கலையில் வேலைவாய்ப்பு- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

தேர்வு கிடையாது : மதுரை காமராஜர் பல்கலையில் வேலைவாய்ப்பு- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

Madurai Kamaraj University job : மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் பிரிவில் உள்ள தாவரவியல் அறிவியல் துறைக்குத் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்காக தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்குத் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
Technical Assistant1

சம்பள விவரம்:

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ரூ.25,000/- மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

Life Sciences/Biotechnology/Microbiology/Biochemistry/

Genomic Sciences போன்ற ஏதேனும் ஒரு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு நேர்காணல் மூலம் விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும்.

Also Read : முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை.. மாதம் ₹1.7 லட்சம் சம்பளம்..

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://forms.gle/47GXQJHJyjUKrhjAA

நேர்காணல் நடைபெறும் இடம்:

Prof. S. Chandrasekaran

Professor & Head

Department of Plant Sciences

School of Biological Sciences

Madurai Kamaraj University

Madurai – 625 021

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 22.20.2022.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Madurai, University