Home /News /employment /

Job Alert : TCS நிறுவனத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு - பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Job Alert : TCS நிறுவனத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு - பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

TCS நிறுவனத்தில் காலிப்பணியிடம்

TCS நிறுவனத்தில் காலிப்பணியிடம்

TCS நிறுவனத்தில் Big data Architect (developer) பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் கிடையாது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விரைவில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    TCS நிறுவனத்தில் Big data Architect (developer) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 









































     

    நிறுவனம்
    Tata Consultancy Service
    வேலையின் பெயர் Big data Architect (developer)


     

    காலிப்பணி இடங்கள்
    Various
    தேர்ந்தெடுக்கும் முறை Interview முறையின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    As Soon


     

    கல்வி தகுதி
    Bachelor of Engineering  தேர்ச்சி
    பணி அனுபவம் பணியில் 08 முதல் 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://ibegin.tcs.com/iBegin/jobs/207967J இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்பிக்க https://ibegin.tcs.com/iBegin/jobs/207967J இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி