• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

TCS நிறுவனத்தில்  புதிய வேலைவாய்ப்பு

TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. STIBO (STEP) Engineer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    விருப்பம் உடையவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் Tata Consultancy Service
    வேலையின் பெயர் STIBO (STEP) Engineer
    காலிப்பணி இடங்கள் Various


     

    தேர்ந்தெடுக்கும் முறை
    Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
    கல்வி தகுதி Bachelor of Technology பட்டம் தேர்ச்சி
    அனுபவம்

    Master Data Management domain பணிகளில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

     

    Master Data Concepts, Processes, and Tools Including Data Modeling, Data Profiling, Data Quality Assessment, Data Integration and Data Governance போன்ற பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


     

    அதிகாரபூர்வ இணையதளம்
    https://www.tcs.com/
    விண்ணப்ப கட்டணம்  No fees

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://ibegin.tcs.com/iBegin/jobs/209087J இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: