டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல், கணித ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையமாகச் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழிற்பயிற்சி விவரங்கள்:
பணி பிரிவு | எண்ணிக்கை | வயது | கல்வி |
Tuner | 1 | 28 கீழ் இருக்க வேண்டும் | ஐடிஐ தேர்ச்சி |
Carpenter | 1 | 28 கீழ் இருக்க வேண்டும் | ஐடிஐ தேர்ச்சி |
Painter | 1 | 28 கீழ் இருக்க வேண்டும் | ஐடிஐ தேர்ச்சி |
உதவித்தொகை:
தொழிற்பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ரூ.12,500/- மாத உதவித்தொகையாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தொழிற்பயிற்சிக்கு நேரடி நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://www.tifr.res.in/Positions என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தேசிய தொழிற்பயிற்சி இணையத்தளத்தில் http://apprenticeshipindia.org/login பதிவு செய்ய வேண்டும்.
Also Read : 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும் : மத்திய அரசின் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் நாள் :
Tata Institute of Fundamental Research,1 Homi Bhabha Road, Navy Nagar, Colaba, Mumbai 400005.
டிசம்பர் 21,2022 அன்று நேர்காணல் நடைபெறும்.
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apprentice job, Apprenticeship