டாடா கன்சல்டன்சி நிறுவனம் ( Tata Consultancy Services ) காலியாக உள்ள Collections Executive பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மும்பையில் பணியில் அமர்த்தப்படுவர். மேலும் விவரங்களை தெரிந்து கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்க விண்ணப்ப படிவத்திற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனத்தின் பெயர் | Tata Consultancy Services |
வேலையின் பெயர் | Collections Executive |
Job Id | 224160 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.08.2022 |
பணியிடம் | மும்பை |
கல்வித் தகுதி | விண்ணப்பிக்கும் நபர்கள் Bachelor of Business Administration, Bachelor of Business Management படித்திருக்க வேண்டும் அல்லது வணிகம் தொடர்புடைய ஏதேனும் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். |
அனுபவம் | விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 03ல் இருந்து அதிகபட்சம் 10 வருடம் வரை இருக்க வேண்டும். |
TCS ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?
TCS இணையதளத்தின் https://www.tcs.com/ அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் "Careers" பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.
விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். எதிர்கால நோக்கத்திற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்ப படிவம் மற்றும் அறிவிப்பினை படிக்க
https://ibegin.tcs.com/iBegin/jobs/224160J
இந்த லிங்கில் க்ளிக் செய்து பார்க்கவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy