• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : தேர்வு இல்லை.. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு

Job Alert : தேர்வு இல்லை.. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்று கீழ்காணும் முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  • Share this:
    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1989 இல் இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து தனிப்பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது. சென்னை மாதவரத்தில் அமைந்துள்ளது.

    இந்த பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது . விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம்/துறை TANUVAS
    பணியின் பெயர் Technical Assistant
    காலிப்பணியிடங்கள் 01
    பணியிடம் தமிழ்நாடு (Tamilnadu )
    வேலை வகை தமிழக அரசுவேலை
    தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.


     

    நேர்காணல் தேதி
    25.08.2021
    வயது 18-35
    கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் B.Sc/ M.Sc (Life Science) அல்லது B.Tech/ M.Tech (Biotech) அல்லது PG Diploma in Bioinformatics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
    சம்பள விவரம் அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://tanuvas.ac.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1628618163.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: