₹ 50 ஆயிரம் வரை சம்பளத்தில் தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ரெடியா!

₹ 50 ஆயிரம் வரை சம்பளத்தில் தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ரெடியா!
  • Share this:
தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள 2900 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள் - 2900

பணிபுரியும் இடம் - தமிழ்நாடு


பணி - Fileld Assistant (Trainee)

சம்பளம் - மாதம் ரூ.18,800 - 59,900

தகுதி : எலக்ட்ரீசியன், எலக்ட்ரிக்கல், ஒயர் மேன் போன்ற ஏதாவது பிரிவுகளி ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு - 01.07.2019 தேதியின் படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்.டி பிரிவு, விதவைகள் 35 வயதிற்குள்ளும், எம்பிசி, டிசி, பிசிஓ, பிசிஎம் பிரிவைச் சேர்ந்தவர்கள் 33-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ. 1000, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : https://www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி : 24.3.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :23.04.2020

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 28.04.2020

மேலும் படிக்க: ஸ்மார்ட் குடும்ப அட்டை இல்லாமலும் பொருட்களை பெறலாம்...! ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் எப்படி இயங்கும்?


First published: March 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading