• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • ரூ.10,000/- சம்பளம்... தமிழ்நாடு நீர்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ரூ.10,000/- சம்பளம்... தமிழ்நாடு நீர்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழ்நாடு நீர்வளத் துறை

தமிழ்நாடு நீர்வளத் துறை

தமிழ்நாடு நீர்வளத் துறை (TN WRD-Tamilnadu Water Resources Department) வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2021

  • Share this:
    தமிழ்நாடு நீர்வளத் துறையில் Field Organiser பணியாளர்களை நியமிப்பதிற்காக 7 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் சென்று www.wrd.tn.gov.in விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.











































    பணி Field Organiser


     

    காலிப்பணியிடங்கள்
    07
    பணியிடம் திருநெல்வேலி – தமிழ்நாடு ( Tirunelveli )


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆஃப்லைன் ( Offline )
    தேர்வு செய்யப்படும் முறை Written Test & Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2021


     

    விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி
    The Superintending Engineer, WRD, Thamiraparani Basin Circle, Saint Mark Road, Near SP Office, Palayamkottai, Tirunelveli – 627002


     

    கல்வி தகுதி
    குறைந்த பட்சம் 12ம் வகுப்பு தேர்ச்சி


     

    விண்ணப்ப கட்டணம்
    இல்லை
    சம்பள விவரம் ரூ. 10,000/-

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.wrd.tn.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.tenders.tn.gov.in/pubnowtend/uploaded/TD_pwd185051_tender%20notice%20advertisement%20letter%20and%20notifications.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: