முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TET ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? தேதி அறிவிப்பு

TET ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? தேதி அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தமிழகத்தில் நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, வரும் மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

  • Last Updated :

நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ( TET ) வரும் 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, வரும் மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு, உரிய விண்ணப்ப கட்டணம் 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் 250 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு அறிவிப்பு

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ள நிலையில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்  விவரங்களுக்கு  http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.

top videos

    First published:

    Tags: Teacher, TNTET