• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் ; தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Job Alert : 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் ; தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை

TNSTC கழகத்தின் கும்பகோணம் கிளை அலுவலகத்தில் Marine Engine Fitter பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    TNSTC கழகத்தின் கும்பகோணம் கிளை அலுவலகத்தில் Marine Engine Fitter பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள்































    நிறுவனம் NAPS – TNSTC


     

    பணி
    Marine Engine Fitter
    காலிப்பணியிடங்கள் 10


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைன்
    விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
    சம்பள விவரம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,229/- வரை சம்பளம்
    கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60939417f6f9d77dd9742bb6

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: