டிப்ளமோ பாஸ் பண்ணிருக்கீங்களா...? தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை இருக்கு...

டிப்ளமோ பாஸ் பண்ணிருக்கீங்களா...? தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை இருக்கு...
அரசுப் பேருந்து
  • News18
  • Last Updated: August 14, 2019, 4:39 PM IST
  • Share this:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்படவுள்ள தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பொறியியல் துறையில் பட்டம் மற்றும் பட்டயம் (டிப்ளமோ) பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 96

பயிற்சி அளிக்கப்படும் இடம் : கோயம்புத்தூர்


பயிற்சி: Apperentices

துறைவாரியான காலியிடங்கள்

Graduate Apperentices - 341.Mechanical Engineering - 21

2.Automobile Engineering - 13

பயிற்சி காலம் - 12 மாதங்கள்

உதவித் தொகை : பயிற்சியின் போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்

Technician (Diploma) Apperentices - 34

1.Mechanical Engineering - 21

2.Automobile Engineering - 13

3.Civil Engineering - 04

4.Electrical and Electronics Engineering - 04

உதவித் தொகை : பயிற்சியின் போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் மற்றும் பட்டயப் படிபில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.8.2019

வீடியோ பார்க்க: கேரள சிற்பி கைவண்ணத்தில் பார்வையாளர்களை கவரும் மெழுகுச் சிலைகள்!

First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading