தமிழக அரசின் உள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு - கடைசி தேதி & சம்பள விவரம் தெரிந்துகொள்ளுங்கள்

News 18

 • Share this:
  தமிழக அரசின் ஊராட்சி ஒன்றிய துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் கிடையாது.

  வேலைவாய்ப்பு விவரங்கள் :  அமைப்பு உள்ளாட்சித் துறை
  பணியிடம் சேலம் மாவட்டம் ( SALEM DISTRICT )
  வகை தமிழ்நாடு அரசு
  விண்ணப்பிக்க  கடைசி தேதி 17.06.2020
  விண்ணப்பிக்கும் முறை  தபால் மூலமாக தேவையான ஆவணங்களை எல்லாம் இணைத்து அனுப்ப வேண்டும்
  சம்பள விவரம் 15,700/- முதல் 50,000/- வரை
  வயது வரம்பு

  18 வயது முதல் 30 வயது வரை

  கூடுதலாக வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
  கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


   

  பணிகள்
  1. பதிவு எழுத்தர்
  2. ஓட்டுநர்
  3.அலுவலக உதவியாளர்
  4. இரவு காவலர்

  மேலும் இது தொடர்பாக தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க :     https://salem.nic.in/ta/notice_category/வேலைவாய்ப்புகள்/

  Also read : ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசிநாளைத் தெரிந்துகொள்ளுங்கள்


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Published by:Sankaravadivoo G
  First published: