நிறுவனம் | TN Postal Circle |
வேலையின் பெயர் | அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் |
காலிப்பணி இடங்கள் | 01 |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்முகத் தேர்வு |
வயது | குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.09.2021 |
கல்வி தகுதி | 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான அரசுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். |
சம்பள விவரம் | தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு காப்பீட்டு பிரிமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும் என சம்பள விவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. |
விண்ணப்ப முறை | Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் பெற்று, உரிய ஆவணங்களுடன் அதை பூா்த்தி செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு 22.09.2021 அன்றுக்குள் பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். |
முகவரி | முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா், கோவில்பட்டி 628-501. |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy