அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..
தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு
  • Share this:
அஞ்சல் துறையில் உள்ள 3107 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் அஞ்சல் துறை
பணி அஞ்சல் ஊழியர்


 

காலிப்பணியிடங்கள்
3107
வயது 18-40
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01/09/2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 30/09/2020


 

விண்ணப்ப கட்டணம்
OC/OBC/EWS Male / trans-man should pay a fee of Rs. 100/-
கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி கல்வியில் சான்றிதழ்

 

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://appost.in/gdsonline/

ALSO READ |  LIC-யில் 5000 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - தகுதிகள் & கடைசி தேதி உள்ளிட்ட விபரங்கள்...
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading