தமிழக உடற்கல்வி & விளையாட்டு பல்கலை.யில் வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்கள்

Employment |

தமிழக உடற்கல்வி & விளையாட்டு பல்கலை.யில் வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்கள்
தமிழக அரசு கல்வித் துறையில் வேலைவாய்ப்பு
  • Share this:
தமிழக அரசின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 வேலைவாய்ப்பு விவரங்கள் :
துறைதமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்
பணிகள் மேற்பார்வையாளர் (Supervisor) & விருந்தினர் விரிவுரையாளர் (Guest Lecturer)
காலிப்பணியிடங்கள்

17 பணியிடங்கள்

(Supervisor) – 2

(Guest Lecturer) – 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 19-06-2020
சம்பள விவரம் :

Supervisor - ரூ15,000/-

Guest Lecturer -  ரூ.25,000/-
கல்வி தகுதி ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்
விண்ணப்பக் கட்டணம் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 250 ரூபாயும், மற்ற பிரிவினருக்கு 500 ரூபாயும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 19-06-2020 -ம் தேதி மாலை 5 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

The Register Tamilnadu Physical Education and sports university
melakottayur (po) chennai - 600127
phone : 044-27477906

 

விண்ணப்ப படிவத்தை பெற க்ளிக் செய்க: http://tnpesu.org/upload/Notification-for-Post-of-Men's-and-Women's-Hostel-Residential-Supervisor-(Temporary)-2020-2021.pdf 

மேலும் இது குறித்து முழுமையாக அறிந்து கொள்ள அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தை அணுகவும்: http://tnpesu.org/

 

ALSO READ: 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க நீங்க ரெடியா

First published: June 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading