ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
News 18
  • Share this:
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில்வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :
நிறுவனத்தின் பெயர்சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பணி 1. பதிவுரு எழுத்தர்
2.  அலுவலக உதவியாளர்
3.  ஜீப் ட்ரைவர்
4. இரவு காவலர்
விண்ணப்பிக்க கடைசி தேதி 17-06-2020
கல்வித்தகுதி

 

8-ம் வகுப்பு, 10--ம் வகுப்பு , 12--ம் வகுப்பு மற்றும் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம். உள்ளூர்வாசிகளுக்கே முன்னுரிமை
வயது வரம்பு

பொது பிரிவு :  18 to 30

BC,BCM,MBC,DNC :  18 to 32

SC, ST :  18 to 35
பணி நியமனம் நேரடி பணி நியமனம்
தேர்வு கிடையாது
கட்டணம் கிடையாது

ALSO READ : தமிழக உடற்கல்வி & விளையாட்டு பல்கலை.யில் வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்கள்

விண்ணப்பப் படிவத்தை பெற மற்றும் மேலும் தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகுங்கள்:  https://salem.nic.in/ta/notice_category/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ 
First published: June 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading