Home /News /employment /

ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்ட 19.02.2021 நாளிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி பணிநியமனம் மூலம் நிரப்ப முன்பு முன்மொழியப்பட்டது. எனவே, அறிவிக்கை எண்.ப.தொ.நு.அ5/2643/2020. நாள்.19.02.2021 மூலம் அறிவிக்கை 2102.2021 தேதியில் வெளியிடப்பட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.


















    பதவியின் பெயர்பதவியின் எண்ணிக்கைஊதிய விகிதம்
    ஓட்டுநர்5ரூ.19,500 - 62,000 (Level B)
    அலுவலக உதவியாளர்10ரூ.15,700 - 50,000 (Level - 1)

    மேற்காணும் அறிவிக்கையினை தொடர்ந்து, தகுதியான விண்ணப்பங்கள் இணைய வழியாக மட்டும் பெறப்பட்டது. நபர்களிடமிருந்து தற்போது வாரியம் தளது தீர்மானம் எண்.7.01 நாள்.05.07.2022 மூலம் முள்ளதாக வெளியிடப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.

    ALSO READ | "பெரியார் சிலையை உடைக்க வேண்டும்" - பாஜக நிர்வாகி கைது!

    மேற்காணும் வாரியத் தீர்மானத்தின்படி, அறிவிக்கையை தொடர்ந்து செயல்படுத்த சாத்தியமில்லை. எனவே, மேற்கண்ட அறிவிப்பை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்ட 19.02.2021 நாளிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி