Job Alert : தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்... தமிழக கோவில்களில் கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற வேலைகள் - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பினை நாளிதழில் வெளியிட்டுள்ளது.

  • Share this:
    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேத கிரீஸ்வரர் திருக்கோவிலில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள, இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடம் இருந்து 06/08/2021ம் தேதி மாலை 5.45 மணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதர விபரங்கள் அலுவலக நாட்களில் அலுவலர் நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம்.

    காலிப்பணியிட விவரம்



























    நிறுவனம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை
    பணி

    தாழக்கோவில் கையம்பாகி - 1

    நிமிந்தம் - 1

    ஓதுவார் - 1
    காலிப்பணியிடங்கள் 03
    விண்ணப்பிக்க கடைசி தேதி 06/08/2021


     

    சம்பள விவரம்
    11,600/- to 41,800
    11,600/- to 41,800

    தமிழில் நன்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

    நெய்வேத்யம், பிரசாதம் செய்வதற்கும் அர்ச்சகருக்கு உதவி செய்வதற்கும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    திருக்கோயில் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.

     

     

    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள கோவில்களின் வேலைவாய்ப்பு குறித்து நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: