Job Alert : நாளொன்றுக்கு ரூ.750/- சம்பளம் ... சென்னை மருத்துவமனையில் வேலை!

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2021. 25ம் தேதி மாலை 5 மணிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2021. 25ம் தேதி மாலை 5 மணிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

  • Share this:
    சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் Dispenser பணிக்கு பணிநியமனம் செய்ய அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :

























































     

    பணியின் பெயர்
    Dispenser
    காலிப்பணியிடங்கள் 420 Posts
    பணியிடம் Chennai
    வேலை வகை தமிழக அரசுவேலை
    தேர்வு செய்யப்படும் முறை

    தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    (நேர்காணல்) இருக்காது.

    மதிப்பெண்களின் விவரம் :-

    SSLC/10th-20%

    HSC/PUC - 30%

    டி.பார்ம்/ ஒருங்கிணைந்த மருந்தியல் படிப்பு - 50%
    வயது 18-57
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )


     

    விண்ணப்பிக்க ஆரம்பதேதி
    12.08.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி  25.08.2021 upto 05.00 PM
    சம்பள விவரம்  நாளொன்றுக்கு ரூ.750/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்
    கல்வி தகுதி D.Pharm
    விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி Director of Indian Medicine
    and Homoeopathy, Arumbakkam, Chennai -106
    விண்ணப்ப கட்டணம் No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://tnhealth.tn.gov.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082957.pdf

     

    வேலைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: