தமிழ்நாடு பொதுப்பணித் துறை, தமிழக அரசின்கீழ் இயங்கும் துறையாகும். இது பொதுப்பணித் துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அரசுத் துறை கட்டுமானங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பு, பாலங்கள், சாலைகள், மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை நிர்வகிக்கிறது.
தற்போது தமிழ்நாடு பொதுப்பணித்துறை காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
தமிழ்நாடு பொதுப்பணித்துறை
வேலையின் பெயர்
Apprentice
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
500 காலிப்பணி இடங்கள்
வயது விவரம்
அரசாங்க விதிமுறைகளின்படி வயது வரம்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
மதிப்பெண்களின் அடிப்படை மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
19.01.2022
கல்வித்தகுதி
Graduate Apprentice
B.E, B.Tech from Civil and EEE Branches
Technician Apprentice
Diploma from Civil and EEE Branches
சம்பள விவரம்
Graduate Apprentices
ரூ.9000
Technician (Diploma) Apprentices
ரூ.8000
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
10.01.2022
NATS போர்ட்டலில் ஆன்லைன் பதிவு செய்வதற்கான கடைசி தேதி
19.01.2022
TNPWD போர்ட்டலில் ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
25.01.2022
ஆவண சரிபார்ப்பு தேதி
31.01.2022
விண்ணப்ப முறை
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.