ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிகிரி படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை.. ரூ.65,000/- சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

டிகிரி படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை.. ரூ.65,000/- சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Tamilnadu government jobs 2022 | இணைய வழியில் விண்ணப்பத்தை விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10/06/2022 நாளையே கடைசி நாள். இதற்கான விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திறன்மிகு இளைஞர்களின் திறன்களை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்களின் செயல் திறனை மேம்படுத்திட முக்கியத் துவம் வாய்ந்த தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் - 2022 - 24 என்ற திட்டத்திற்கு கீழ்கண்ட விவரங்களின் படி தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

   இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற இளைஞர்கள்  http://www.bim.edu/Tncmpf எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 10ம் தேதி என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

  வேலைக்கான விவரங்கள் :

  எத்தனை நபர்கள் வேலைக்கு எடுக்க உள்ளனர்30
  பணி காலம்2 ஆண்டுகள்
  சம்பள விவரம்ரூ.65,000 + ரூ.10,000 (Additional Allowance)
  வயது22-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.BC/MBC – 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.SC/ST – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  கல்வித் தகுதிவிண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் Engineering, Medicine, Law, Agriculture, Veterinary Science பாடப்பிரிவில் Bachelor’s degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் Masters degree முடித்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.தமிழ் மொழி பயன்பாட்டுத் திறன் கட்டாயமானது. 
  தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு, Computer Based Test மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
  பணியிடம்தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் பணியில் அமர்த்தப்படுவர்
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி25/05/2022
  விண்ணப்பிக்க கடைசி தேதி10/06/2022

  இதற்கு 25/05/2022 முதல் விண்ணப்பிக்கலாம் மற்றும் இணைய வழியில் விண்ணப்பத்தை விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10/06/2022 நாளையே கடைசி நாள். இதற்கான விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy