செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலக வளாகத்தில் செயல்பட உள்ள மாவட்ட பொது சுகாதார ஆய்வுக்கூடத்திற்கு (District Public Health Laboratory) கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.06.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
தகுதி
தொகுப்பூதியம்
நுண்ணுயிரியலாளர் (Microbiologist)
MBBS., MD(Microbilogy) /
MBBS., with 2 years lab
experience.
Rs.40,000/-
நுண்ணுயிரியலாளர் (Microbiologist)
M.Sc Medical Microbiology
Rs.25,000/-
ஆய்வக நுட்புநர் (Lab Technician)
Minimum DMLT
Rs.12,000/-
உதவியாளர் ஆய்வக (Lab Attendant)
10th Pass
Rs.8,000/-
விண்ணப்பங்களை கீழ்கண்ட அலுவலக முகவரிக்கு தபால் மூலமாக இவ்வலுவலகத்திற்கு 30.06.2022 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ஜி.எஸ்.டி சாலை, செஙகல்பட்டு மாவட்டம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.