Job Alert: ரூ.70,000/- வரை சம்பளம் ... தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலை

தமிழ்நாடு மீன்வளத்துறை

தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2021

  • Share this:
    தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.















































    பணி State Programme Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff (MTS), District Programme Manager
    காலிப்பணியிடங்கள் 15
    பணியிடம் Tiruvallur, Chennai, Chengalpet, Villupuram, Cuddalore, Nagapattinam, Thanjavur, Pudukkottai, Ramanathapuram, Thoothukudi, Tirunelveli and Kanyakumari
    விண்ணப்பிக்கும் முறை Offline
    தேர்வு செய்யப்படும் முறை Written Tests & Interview
    வயது 35


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    15.08.2021
    சம்பள விவரம்

     

    State Programme Manager Rs. 70,000/- Per month
    State Data cum MIS Manager Rs.50,000/- Per month
    Multi Tasking Staff (MTS) Rs. 15,000/- per month
    District Programme Manager Rs. 45,000/- per month
    விண்ணப்ப கட்டணம் No Fee
    முகவரி

     

    Commissioner of Fisheries and Fishermen welfare, 3 rd floor, Integrated Office Building for Animal Husbandry and Fisheries Department, No.571, Anna salai, Nandanam, Chennai - 600 035.
    கல்வித் தகுதி அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பணிக்கும் வேறுபடும்

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.fisheries.tn.gov.in/LatestNews

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/PMMSY_SPU_DPU_Notification.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: