மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாகவுள்ள 02 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு
நடத்தப்படவுள்ளது.
மீன்வள உதவியாளர் பதவிகளுக்கு தமிழில் நன்றாக எழத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும். மேலும் நீச்சல், மீன்பிடிப்பு. வலை பின்னுதல், அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் மீன்வளத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான
சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
துறை | மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை |
வயது வரம்பு | 13.09.2021 அன்றுள்ளபடி கணக்கிடப்படும் |
மிகவும் பிறபடுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் | முன்னுரிமையற்றவர் வயது வரம்பு 18 முதல் 34 வரை |
பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்ல Pம் தவிர)பெண்கள் | ஆதரவற்ற விதவை முன்னுரிமையற்றவர் வயது வரம்பு 18 முதல் 34 வரை |
சம்பள விகிதம் | ரூ.15900 – 50400 |
மொத்த காலிப்பணியிட விவரம் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.07.2022 அன்று மாலை 5.00 |
விண்ணப்பிக்கும் முறை | Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது |
மேற்கண்ட 2 பணியிடங்களுக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் 20.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில்
சமர்ப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்முக தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு பின்னார் தெரிவிக்கப்படும்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,
உதவி இயக்குநர்,
மணிமுத்தாறு,
அம்பாசமுத்திரம் தாலுகா,
திருநெல்வேலி – 627421,
போன் 04634 – 290807.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy