கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய குடியுரிமையடைய தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன.
பணி : உதவியாளர்
காலியிடங்கள் : 176
சம்பளம் : மாதம் ரூ.18,800 - 56,500
சங்கம் : தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை - 1
பணி : உதவியாளர்
காலியிடங்கள் : 57
சம்பளம் : மாதம் ரூ.13,000 - 45,460
சங்கம் : தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை - 4
பணி : உதவியாளர்
காலியடங்கள் : 58
சம்பளம் : ரூ.15,000- 62,000
சங்கம் : தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையம, சென்னை - 18
பணி : இளநிலை உதவியாளர்
காலியடங்கள் : 06
சம்பளம் : மாதம் ரூ.9,300 - 62,000
சங்கம் : தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம்.சென்னை - 10
பணி : இளநிலை உதவியாளர்
காலியடங்கள் : 03
சம்பளம் : ரூ.19,500 - 62,000
சங்கம் : தமிழ்நாடு கூட்டுறவு நுகர்வோர் இணையம். சென்னை - 93
வயது வரம்பு : 01.01.2019 தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :
www.tncoopsrb.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 22.11.2019
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நியூஸ் 18 தமிழ்நாடு ஆப்-ஐ கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
Also Watch
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.