Home /News /employment /

 Job Alert : தமிழக மாவட்டங்களில் அரசு வேலை .. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு

 Job Alert : தமிழக மாவட்டங்களில் அரசு வேலை .. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை காண்க.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் தற்போது திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை காண்க.

    வேலைக்கான விவரங்கள் : 















































    நிறுவனம் / அலுவலகம்திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள அலுவலகம்


     

    வேலையின் பெயர்
    Chairperson, Child Welfare Committee
    காலிப்பணி இடங்கள்Various
    பணியிடம்திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர்
    தேர்ந்தெடுக்கும் முறைInterview.
    வயது35 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

















     

    திருநெல்வேலி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
    03.09.2021
    நாகப்பட்டினம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்01.09.2021
    திருவாரூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்03.09.2021

    விண்ணப்பிக்க கடைசி தேதி

















     

    திருநெல்வேலி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
    18.09.2021
    நாகப்பட்டினம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்09.09.2021
    திருவாரூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்15.09.2021

    விண்ணப்ப முறைOffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    சம்பள விவரம்அறிவிப்பில் குறிப்பிட வில்லை
    விண்ணப்ப கட்டணம்இல்லை

    திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைக்கான கல்வித் தகுதி :



















    மாவட்டம்கல்வித் தகுதி
    திருநெல்வேலி

     

    UG (Child Psychology/Psychiatry/Law/Social Work/Sociology/Human Development)
    நாகப்பட்டினம்











    Chair PersonsBachelor in Social Work, Psychology, Sociology, Degree in Child Psychology
    Child Welfare CommitteeBachelor in Social Work, Psychology, Sociology, Degree in Child Psychology

    திருவாரூர்Degree

    திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைக்கான தேர்ந்தெடுக்கும் முறை :












    Written Exam
    Certification Verification
    Interview

    விண்ணப்பிக்கும் முறை :  திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக Chair Persons , Child Welfare Committee வேலைக்கு விண்ணப்பிக்க ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.



















    மாவட்டங்கள்விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
    திருநெல்வேலி

     

    The District Child Protection Officer,
    District Child Protection Unit,
    SV Complex 2nd Floor,
    B6 NGO B Colony,
    Tirunelveli-627007.

     
    நாகப்பட்டினம்The District Child Protection Officer,
    District Child Protection Unit,
    Room No.209,
    2nd Floor,
    Collectorate,
    Nagapattinam – 611003.
    திருவாரூர்

     

     

    The District Child Protection Officer,
    District Child Protection Unit,
    Department of Social Defence,
    No: 48 J.N.Road,
    Tiruvallur-602001.

     

    திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலை அதிகாரபூர்வ அறிவிப்பு விவரம் : 

     



















    மாவட்டம்அதிகாரபூர்வ அறிவிப்பு லிங்க்
    திருநெல்வேலிமேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2021/09/2021090257.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
    நாகப்பட்டினம்மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2021/08/2021082545.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
    திருவாரூர்மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2021/07/2021072811.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி