• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை

www.tmb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் Agricultural Officer (Scale-1) விவசாயம், Law Officer (Scale -1)
    சட்டம் மற்றும் Marketing Officer (Scale-1) சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு விடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும்.

    வேலைக்கான விவரங்கள் :













































     

    நிறுவனம்
    தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank Limited)
    வேலையின் பெயர்












    Agricultural Officer (Scale-1)
    Law Officer (Scale -1)
    Marketing Officer (Scale-1)

     

    காலிப்பணி இடங்கள்


    03
    தேர்ந்தெடுக்கும் முறை நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு விடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும்.


     

    வயது
















    Agricultural Officer (Scale-1) 31.08.2021 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


     

    Law Officer (Scale -1)
    31.08.2021 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    Marketing Officer (Scale-1) 31.08.2021 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 22.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2021
    கல்வி தகுதி















    Agricultural Officer (Scale-1) விவசாயத்துறை பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    Law Officer (Scale -1) சட்டத்துறை பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    Marketing Officer (Scale-1) கலை, வணிகவியில் பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் மற்றும் சந்தையியல், நிதியியல் பிரிவில் முதல்வகுப்பில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்ப முறை www.tmb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    TMB ஆட்சேர்ப்பு 2021 க்கு எப்படி விண்ணப்பிப்பது?

    • Www.tmbnet.in/careers என்ற இணையதளத்திற்குச் செல்லவும்

    • விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக பதிவிறக்கம் செய்து படிக்கவும்

    • விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்

    • விண்ணப்பப் படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்

    • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: