• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.62000/- சம்பளம் ... தமிழ்நாடு WAQF BOARD வேலைக்கு விண்ணப்பிக்க 3 நாள் தான் இருக்கு

Job Alert : ரூ.62000/- சம்பளம் ... தமிழ்நாடு WAQF BOARD வேலைக்கு விண்ணப்பிக்க 3 நாள் தான் இருக்கு

தமிழ்நாடு WAQF BOARD வேலை

தமிழ்நாடு WAQF BOARD வேலை

தமிழ்நாடு WAQF BOARD வேலைக்கு விண்ணப்பிக்க 3 நாள் தான் இருக்கு .

  • Share this:
    தமிழ் நாடு WAQF BOARD ,  Junior Assistant பதவிக்கு நியமிக்க காலிப்பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :

















































    நிறுவனம் Tamil Nadu WAQF Board


     

    பணி
    Junior assistant
    காலிப்பணியிடங்கள் 27
    தேர்வு செய்யப்படும் முறை Written examination, Interview
    விண்ணப்பிக்கும் முறை Offline
    வயது

    unior assistant – 21 Years to 32 years (01.07.2021)

    மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு (ஓபிசி - 3 ஆண்டுகள், எஸ்சி, எஸ்டி - 5 ஆண்டுகள்)


     

    விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி
    13.08.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2021
    கல்வி தகுதி Junior Assistant Post -Any degree (சட்டம் படித்தவருக்கு முன்னுரிமை )


     

    சம்பள விவரம்
    ரூ. 19500 – ரூ.62000/-
    விண்ணப்ப கட்டணம் ரூ. 300/-

    தமிழ்நாடு WAQF வாரிய ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை :

    • விண்ணப்பிக்க விரும்புவோர் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.tnwakfboard.com/

    விண்ணப்ப படிவத்தை பெற https://drive.google.com/file/d/1IHK1yrDeh-2sgInAwoTNuSlvc-e1e3-N/view

    அதிகாரபூர்வ அறிவிப்பினை காண https://drive.google.com/file/d/1IHK1yrDeh-2sgInAwoTNuSlvc-e1e3-N/view

    வேலைக்கான அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: