ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்கள்; ஒரு லட்சம் வரை சம்பளம்

தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்கள்; ஒரு லட்சம் வரை சம்பளம்

97 பயிற்றுனர் காலியிடங்கள்

97 பயிற்றுனர் காலியிடங்கள்

Appointment of 97 Coaches: Archery, Athletics (sprints), Athletics (Jumps) உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 97 பயிற்றுனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்களுக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலியிடங்கள் எண்ணிக்கை : 97

விளையாட்டு பிரிவுகள்:  Archery, Athletics (sprints), Athletics (Jumps), Athletics (Throws), Para Athletics, Boxing, Basketball, Fencing, Football, Gymnastics, Handball, Hockey, Judo, Kabaddi, Kho-Kho, Swimming (Diving), Swimming, Taekwondo, Tennis / Soft Tennis, Volleyball, Weightlifting, Wrestling and Wushu

ஊதிய விகிதம்: நிலை 12 (ரூ. 35,600 – 1,12,800)

விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். 2022, டிசம்பர் 12ம் தேதி முதல் 30ம் தேதி மாலை 5 மணிவரை சமர்ப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களும் மேற்கண்ட இணையவழியில் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இதையும் வாசிக்கSSC CHSL notification 2022: 12ம் வகுப்பு பாஸா? ரூ.92ஆயிரம் வரை சம்பளம்.. 4500 காலியிடங்களுக்கான விவரம் இதுதான்!

இது தொடர்பான விரிவான அறிவிக்கை, இடஒதுக்கீடு விவரங்கள், த்த தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் https://www.sdat.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs